எல்லை தாண்டி போராட்டக் குரல்களை ஒடுக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக கண்காணிப்பு
அமெரிக்காவிற்குள் எழும் போராட்டக் குரல்களை ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்காக, அமெரிக்க அரசு தனிநபர்களின் தனியுரிமைக்குள் எல்லை தாண்டி தலையிடுகிறது. இதற்காக விசா விதிகளைப் புதிதாக மாற்றியுள்ளது. ஜூன் 23…