மார்க்சிய அரசியலை உயர்த்திப்பிடித்து தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் – பகுதி 2
அடையாள அரசியல் இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கியஅம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் – அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சியை மழுங்கடிப்பதற்காக – அவர்களை சாதிரீதியாக,…