உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை-ஐ.நா.  

உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுவதாக ஐ.நா. அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் சிறுமிகளுக்கு வீடு கூட ஆபத்தான இடமாக மாறிவிட்டது…