தமிழ்நாடு அரசா? சாம்சங் அரசா? – இரண்டுக்கும் வேறுபாடுகளே இல்லை! – தோழர் இ.முத்துகுமார் நேர்காணல்
நேர்காணல் சாம்சங் தொழிலாளர்களின் இந்த தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தின் வெற்றி என்பது இந்திய உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றி. இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில்…