கேரள வரலாற்றில் தடம் பதித்த புன்னப்புரா வயலார் போராட்டம்…

புன்னப்புரா வயலார் போராட்டம், இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதி மட்டுமின்றி, கேரளா மற்றும் இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க போராட்டமாகும். அதிகார…