பொதுத்துறை – இந்தியப் பாதையும் சீனப் பாதையும்! – அ.அன்வர் உசேன்.
மோடி அரசாங்கம் அனைத்தையும் தனி யாருக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது மக்கள் பயன்படுத்தும் இரயில்வே மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்தும் விற்கப்படுகின்றன.…