மக்கள் மீது திணிக்கப்படும் நம்பகத்தன்மையற்ற கணிப்புகள்
அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு இடமில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா,…