திசை காட்டும் திரிபுரா

இந்தியாவில் இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஒன்று திரிபுரா. வளர்ச்சியல்லாத பின்தங்கிய நிலையில் இருந்த பழங்குடியின மக்கள் கணிசமானோர் வசிக்கும் மாநிலமான திரிபுரா இந்தியாவிலேயே…