வரலாற்றுக்கு வெளியே விரட்டப்படும் மாப்ளா தியாகிகள்

1921 நவம்பர் 19 மாலை. கோழிக்கோடு ரயில்நிலையம். பயணிகள் வண்டி எண்: 77 சற்றைக்கெல்லாம் கிளம்பப் போகிறது. திடீரென அதன் கடைசிப்பெட்டியுடன் சரக்கு களை ஏற்றிச்செல்லும் 1711…