வெனிசுலா: மூன்றாவது முறையாக இடதுசாரி ஜனாதிபதி மதுரோ மாபெரும் வெற்றி
வெனிசுலா தேர்தலில் இடதுசாரி ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியடைந்துள்ளார். நிக்கோலஸ் மதுரோ 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மீண்டும் தனது வெற்றியை தக்கவைத்துள்ளார்…