லித்தியம் டைட்டானியம் கொள்ளைக்கு வாசல் திறக்கும் மோடி அரசு! – சுதீப் தத்தா

மணிப்பூரில் பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், ஒன்றிய நிலக்கரி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி, சர்ச்சைக்குரிய வகையில் சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும்…