“ஜெய்பீம்” கூறும் கம்யூனிஸ்டுகளின் உயிரோட்டமான போராட்டம்…

          “வர்க்க பகைமைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து அரசு தோன்றுகிறது. அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அரசு தோன்றியது.             …