முறைசாரா தொழிலாளர்கள் மீதான இந்தியாவின் போர், தொழிலாளர்களுக்கு மோசமானது
இந்தியா தனது மிகப்பெரிய தொழிலாளர் பட்டாளத்தை முறைசார் தொழிலாளர்களாக மாற்றுவதில் தடுமாறுகிறது. இச்சூழல் முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்வதற்கு மட்டுமல்லாமல் தொழிலாளர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.…