பாலஸ்தீன கைக்குழந்தைகளை மருத்துவமனையில் கொடூரமான சாக விட்ட இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள்
இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள அல்-நாஸர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஐந்து பாலஸ்தீன குழந்தைகளை பராமரிக்க கூடாது என மருத்துவ ஊழியர்களை கட்டாயப்படுத்தி அந்த குழந்தைகளை கொடூமாக சாக…