மார்க்சிய பார்வையில் தேசத்தந்தை காந்தி – இ.எம்.எஸ் நம்பூதிரி பாட்
மகாத்மா காந்தி சில கொள்கைகளை தனது வாழ்க்கையின் இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார். உண்மை, அஹிம்சை, வாழ்க்கையின் இன்பங்களைத் துறத்தல் போன்ற தார்மீக நெறிகள்; சுதந்திரம், ஜனநாயகம்,…