தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் என்கிற டிஜிட்டல் இறையாண்மை போராளி!!! – பரணி

மென்பொருளில் (software) இன்று இரு பிரிவு உண்டு காப்புரிமை கொண்ட மென்பொருள் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software)., பயனர்களின் சுதந்திரங்களை கட்டுப்படுத்திய காப்புரிமை கொண்டுள்ள மென்பொருள்/நிறுவனங்களுக்கு…