சீனாவில் இருந்து அதிகத்துள்ள இந்திய இறக்குமதி
இந்திய தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு தேவையான தொலைத்தொடர்பு, இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களுக்காக சீனாவையே அதிகம் சார்ந்திருக்கிறது இந்திய அரசு. பொருளாதார சிந்தனைக் குழுவான Global trade…