நாட்டின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகிய Crowdstrike என்ற தனியார் நிறுவனம்!

கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்  கடந்த ஜூலை 19ஆம் தேதி தங்களுடைய ஃபால்கன்(falcon) என்ற மென்பொருள் மேம்பாட்டு பணியில் ஏற்பட்ட கோளாறினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…