கொள்ளையடிப்பதை கற்றுக்கொடுக்கும் குற்றவியல் நர்சிங் பள்ளிகள் வேலையின்மையால் வன்முறைக்குள் தள்ளப்படும் இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்களுக்கு வேலையின்மையும், வறுமையும் பிரதான பிரச்சனைகளாக உள்ளன. மோடி அரசு வேலையின்மையை தீர்ப்பதற்கு பதிலாக கோடிக்கணக்கான வேலைகளை கொடுத்து இருப்பதாக திரிக்கப்பட்ட தரவுகளை வெளியிட்டு வருகிறது.…