முதலாளித்துவத்தின் நிலையாமையை உணர்த்தும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
1848-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கையில் கம்யூனிசத்தின் எதிர்காலத்திற்கான வரைபடங்களை எதுவும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வழங்கவில்லை. ஆனால் முதலாளித்துவம் நிரந்தரமானதல்ல. அது செயற்கையானது என்பதை மார்க்சும்…