பருவநிலை மாற்றம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஏன்?

“காலநிலை மாற்றம் அதிகாரம் இல்லாத மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” காலநிலை மாற்றமானது சமூகத்தில் குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்குகிறது…