முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் – தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டம் – ஆர்.கருமலையன்
1840களில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தை முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். அவ்வாறு முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் உதவுவதன் மூலம் நிலவுடைமை சமூகத்தை…