துணிச்சல் மிக்க இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் ‘ஆணாதிக்க மதவெறி’ சூழ்ச்சி -மரியம் தாவ்லே
பிரபலமான இஸ்லாமியப் பெண்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை ஏலம் விடுவதாக கூறிய ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிக்குப் பிறகு, இஸ்லாமியப் பெண்களை குறி வைத்து…