மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!
இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை…