ஜவுளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்! செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.)

இந்தியாவில் ஜவுளித்துறை மிகப்பெரும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருக்கும் நிலையில் இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இங்கிருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியதாக மாறிவிடக்கூடிய…