இந்திய பொருளாதாரம் அம்பானி அதானிகளுக்காக மட்டுமே வளர்கிறது.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.6 GDP ஆக உயர்ந்துள்ளதாக மோடி அரசுக் பெருமிதம் பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த வளர்ச்சியை பெரும் கோடீஸ்வரர்களுக்கான வளர்ச்சி என்பது உண்மை.…