தோழர் அய்ஜாஸ் நம் காலத்தின் ‘மார்க்சிஸ்ட்’
அய்ஜாஸ் அகமதின் தத்துவார்த்த சிந்தனைகள் காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இடதுசாரி இயக்கத்தின் அறிவுசார் வளங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றைக்கும்…