சோசலிச புரட்சியின் நம்பிக்கை விதை “பாரீஸ் கம்யூன்”

உலகின் முதல் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி “பாரீஸ் கம்யூன்”ஆகும். லெனின் தலைமையிலான நவம்பர் புரட்சிக்கு முன்னோட்டமாக அமைந்த இந்த புரட்சி 72 நாட்கள்தான் நீடித்தது. மிகக்கொடூரமான முறையில்…