மகத்தான மக்கள் தலைவர் தோழர் சுர்ஜித்..

வீரத்தின் விளைநிலமான பஞ்சாப் மாநிலம், லாலாலஜபதிராய், மகாகவி இக்பால், மாவீரன் பகத்சிங் என எண்ணற்றதலைவர்களை, புரட்சியாளர்களை தந்தது.மகத்தான மக்கள் தலைவர் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தையும் கொடுத்தது.நாட்டின் சுதந்திரத்திற்காக…