உத்தரப்பிரதேசத்தில் நடப்பது என்ன?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போன்று உத்தரப்பிரதேசத்திலும் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும்…