செயற்கை தொழில்நுட்ப உலக சந்தையை பிடிக்க முன்னேறும் சீனா

செயற்கை தொழில்நுட்ப சந்தையை பிடிக்க சீனா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருகின்றது.சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றத்தை கண்டு பயந்த அமெரிக்க அரசு சீனாவின் சில முக்கிய தொழில்நுட்ப…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்குமா? – அ.அன்வர் உசேன்

காசா போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் ஹமாஸ்/ இஸ்ரேல்/ கத்தார்/ அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்தத்தையும்  இஸ்ரேல்…

உலக பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கும் தெற்குலக நாடுகளின் தொழிலாளர்கள்

தெற்குலக நாடுகள் என வரையறுக்கப்படுகின்ற வளரும் நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உலக பொருளாதாரத்திற்காக  சுமார் 90 சதவீதமான உழைப்பை வழங்கி…

உயிரை குடிக்கும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள்

அமெரிக்காவை சேர்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் (UHC)தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் டிசம்பர் 4 அன்று  மன்ஹாட்டனில் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு செல்லும் போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

சிரியாவில் என்ன நடக்கிறது?

நவம்பர் 27 அன்று ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நெருப்புடன் விளையாடுவதாக நேரடியாக…

தென் கொரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது ஏன்?

செவ்வாயன்று ( டிச-3) இரவு தென்கொரிய அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி யூன் சுக் யோல், நாடு முழுவதும் அவசர நிலையை அறி வித்தார். உடனடியாக ஜெனரல்…

பிரான்ஸ் ராணுவத்தை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் சாட், செனகல்

ஆப்பிரிக்க நாடுகளான சாட் மற்றும் செனகள் தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன. சாட், செனகல், நைஜர், மாலி, புர்கினோ பாசோ உள்ளிட்ட பல…

அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில் போர் நிறுத்தமா ?

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இருவருக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. இது நிரந்தர போர் நிறுத்தமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த போர்…

அதானி உடனான ஒப்பந்தம் : இலங்கை வங்கதேசத்தில் வெடிக்கும் பூகம்பம்

அதானி மீதானா ஊழல் குற்றச்சாட்டு வெளியான பிறகு, கென்யா அரசுடன் கடந்த மாதம்  அதானி நிறுவனம் மேற்கொண்டு இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி துறை…

இலங்கை வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜேவிபி கட்சியும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் (NPP) நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.…