DeepSeek-RI பூகம்பம் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட எதிர்காலம் – அ.பாக்கியம்
1978 ஆம் ஆண்டில் சீனா தனது பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தையும், திறப்புகளையும் (open door policy) தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டெங்ஷியோபிங் ஆராய்ச்சியாளர்…