முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 4
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் உறவுகளில் முறிவு.. மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களின் பின்னணியில், இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு…