ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பது ராணுவ சதியா?
இளைஞர்கள் கொண்டாடுவது ஏன்? தோழர் – சேது சிவன்
கடந்த மூன்று ஆண்டுகளில், புர்கினா பாசோ, சாட், மாலி கினியாவில்,நைஜர், மற்றும் கெபான் உள்ளிட்ட 7 ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவங்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன.சமீபத்தில் கெபானில் நடைபெற்ற தேர்தலில்…